Face Book LIKE

Tuesday, November 17, 2009

அன்னபூர்ணாஷ்டகம் (annapoorNAshtakam)

The original version of Annapoornashtakam by Adi Shankara, with meaning in English can be seen by clicking the following link :
Annapoornashtakam and songs
For the purpose of singing along the Shloka along with the melodious voice of Dr M.S.SUBBULAKSHMI, the same is being given down with meaning in English, taken from the site www.stutimandal.com:

nityānandakarī varābhayakarī saundaryaratnākarī
nirdhūtākhilaghorapāvanakarī pratyakṣamāheśvarī|
prāleyācalavaḿśapāvanakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||1
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps us with benevolence and support, Who removes fear with boon and bliss, Who showers beauty and gems, Who purifies the heavily harassed and tormented one, Who is Māheśvarī in the front of our eyes, and Who purified the lineage of Mountain Himālaya — gives me food as alms.||1||

nānāratnavicitrabhūṣaṇakarī hemāmbarāḍambarī
muktāhāravilambamāna vilasadvakṣojakumbhāntarī|
kāśmīrāgaruvāsitā rucikarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||2
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who endows various jewels and precious stones, Whose apparel is a white cloth, Who has breast-pots which are adorned by a long shining necklace of pearl, Who is scented in the woods of Kāśmīra, and Who endows interest — gives me food as alms.||2||

yogānandakarī ripukṣayakarī dharmārthaniṣṭhākarī
candrārkānalabhāsamānalaharī trailokyarakṣākarī|
sarvaiśvaryasamastavāñchitakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||3
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who endows the bliss of Yoga, Who endows the ill-health of enemy, Who endows interest in Dharma and Artha, Who has resplendence like the waves of the sun, the moon and the fire, Who protects the world, and Who endows all the desired worldly wishes — gives me food as alms.||3||

kailāsācalakandarālayakarī gaurī umā śańkarī
kaumārī nigamārthagocarakarī ońkārabījākṣarī|
mokṣadvārakapāṭapāṭanakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||4
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who makes the caves on the Mount Kailāśa as Her abode, Who is Gaurī, Umā, Śańkarī and Kaumārī, Who sheds light on the meaning of treatises, Who is the root-syllable of OM, and Who splits the door of mokṣa — gives me food as alms.||4||

dṛśyādṛśyavibhūtivāhanakarī brahmāṇḍabhāṇḍodarī
līlānāṭakasūtrabhedanakarī vijñānadīpāńkurī|
śrīviśveśamanaḥ prasādanakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||5
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who bears the existence of the seen and the unseen, Who stores the pot like universe in Her stomach, Who destroys the plot of sportive play (of the Ātman), Who blooms forth by the metaphysical sciences, and Who causes happiness to the mind of the Lord of the universe (Śiva) — gives me food as alms.||5||

urvī sarvajaneśvarī bhagavatī mātānnapūrṇeśvarī
veṇīnīlasamānakuntaladharī nityānnadāneśvarī|
sarvānandakarī sadāśubhakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||6
Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who is the earth, Who is ruler of all the humans, Who is the Goddess, Who is the Mother, Who fulfils our diet-needs, Who has a headress on cloud-like black braid of hairs, Who gives alms of food continuously, Who provides bliss to everyone, and Who always causes auspicion — give me alms.||6||

ādikṣāntasamastavarṇanakarī śambhostribhāvākarī
kāśmīrātrijaleśvarī trilaharī nityāńkurā śarvarī|
kāmākāńkṣakarī janodayakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||7
Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who describes everything from the beginning to the end, Who takes Śambhu into the three states, Who is the Goddess of Kāśmīra, Who is the ruler of the three worlds, Who is like the three waves, Who is the immortal sprout for the world, Who is present in every woman, Who incites the feeling of desire, and Who causes the rise of persons — give me alms.||7||

devī sarvavicitraratnaracitā dākṣāyaṇī sundarī
vāme svādupayodharā priyakarī saubhāgyamāheśvarī|
bhaktābhīṣṭakarī sadāśubhakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||8
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who is the Goddess, Who is adorned with various variegated precious stones, Who is the daughter of Dakṣa, Who is beautiful, Who has tasty porridge on Her left side, Who causes happiness, Who bestows good fate on everyone, Who grants the wish of the devotee, and Who is always auspicion causing — give me alms.||8||

candrārkānalakoṭikoṭisadṛśā candrāḿśubimbādharī
candrārkāgnisamānakuṇḍaladharī candrārkavarṇeśvarī|
mālāpustakapāśasāńkuśadharī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||9
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who is comparable to millions and millions of sun, moon and fire, Who holds the dewdrop reflections of moon on Her face, Who has ear-hoops resembling the sun, the moon and the fire, Who has a complexion of the sun and the moon [a mix], and Who holds a garland, a book, a whip, and a stick — give me alms.||9||

kṣatratrāṇakarī mahābhayakarī mātā kṛpāsāgarī
sākṣānmokṣakarī sadā śivakarī viśveśvarī śrīdharī|
dakṣākrandakarī nirāmayakarī kāśīpurādhīśvarī
bhikṣāḿ dehi kṛpāvalambanakarī mātānnapūrṇeśvarī||10
May Mother — Who is known as Annapūrṇā, Who is the ruler of Kāśī, Who helps with benevolence and support, Who absolves the warriors, Who causes immenses fearlessness, Who is the Divine Mother, Who is the ocean of compassion, Who liberates a soul right away, Who always causes auspicion. Who is the Ruler of the universe, Who possesses wealth, Who caused Dakṣa to cry, and Who causes dispassion — give me alms.||10||

annapūrṇe sadāpūrṇe śańkaraprāṇavallabhe
jñānavairāgyasiddhyarthaḿ bhikṣāḿ dehi ca pārvati|
mātā me pārvatī devī pitā devo maheśvaraḥ
bāndhavāḥ śivabhaktāśca svadeśo bhuvanatrayam||11
Oh!Annapūrnā, Who is always complete, Who is the dear one of Śańkara! O Pārvatī! Give me alms for the purpose of knowledge, renunciation, and attainment of perfection. My mother is Pārvatī, my father is Maheśvara (Śiva), my friends are the devotees of Śiva, and my motherland is the universe.||11||

(Poet: Ādi Śańkara Source:© Stutimandal 17 June 2006)
Now you may please have a look at ANNAPOORNASHTAKAM in TAMIL,gifted to me by The Supreme Mother on February 24 1990:
அன்ன பூர்ணாஷ்டகம்

ஆனந்தம் நிலையாக அபயகரம் வரமாக
அழகேநன் நகையாக அருளேதிரு முகமாக
ஆகாத பாவங்கள் அழிக்கின்ற உருவாக
ஆதிசிவன் வம்சம் தழைக்கின்ற திருவாக
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

நவரத்ன மாலையொளி நாற்புறமும் வீச
நவநிதியம் உனைநிதமும் நலமுடனே சூழ
காசிமுதல் கன்யா குமரியீ ரேகும்
கருணைமிகு அன்னையுன் அருட்பார்வை போதும்!
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

யோகத்தி லாழ்கின்ற யாகத்தில் நின்றும்
லோகத்தைக் காக்கின்ற வேகமே என்றும்
சோகத்தைத் தனியாக்கித் திருவீயும் நயனம்
சொர்க்கத்தை நிலவாக்கி ஒளிவீசும் வதனம்
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

கைலாய மலைவாழும் கெளரியே உமையே
கந்தனெனும் மணியீன்ற சங்கரனின் மனையே
ஓங்கார உருவே! ஒப்பற்ற பரமே !
ஒளிவீசும் மோக்ஷம் தருகின்ற தலமே !
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

அகக்கண்ணில் என்றுமுன் அழகான காட்சி
அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட ஸாக்ஷி
அன்னையுன் லீலாவி நோதங்க ளென்னே!
அய்யன்விச் வேச்வரனின் அகங்கொண்ட தென்னே!
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

ஆதிமுதல் தெய்வமே! அருள்வண்ண அலையே!
அம்மையும் அப்பனாம் அருங்கருணைக் கடலே!
அகிலத்தைக் காக்கின்ற முக்கண்ணி, முதலே!
அருள்வீட்டை அடைகின்ற வழிகாட்டும் முகிலே!
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

அகிலத் துயிர்கட்கும் அன்னையே!உமையே!
அருள்பொங்கும் கடலே! அம்பிகை நீயே !
அன்னத்தில் அயனுடனே அமர்கின்ற வாணி!
அன்னதா னேச்வரீ! அபயகரம் தாநீ !
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

தேவியே! தயைபொங்கும் தாக்ஷாயணி நீயே!
பயோதரம் கைகொண்டு பக்தர்கட் கென்றும்
பாக்யங்கள் அருள்கின்ற பாகேச்வரி நீயே!
பங்கயம் உறைகின்ற பத்மாவதி நீயே !
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

ஒருகோடி சந்திரனின் ஒளிகொண்ட உருவம்,
ஒளிவீசும் சந்திரனின் பிறையணிந்து நிலவும்.
நிலவுகுண் டலமாகும்,நின்னபய கரத்தில்
மாலைபுத் தகம்பாசாங் குசம்நிலவி அருளும்
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!

கொடுமைகள் தனையழிக்கும் கோரமா காளீ
கருணையின் கடலாக வாழ்கின்ற தேவீ
ஆனந்த மயமாக அனவரதம் சிவனெண்ணும்
அன்புருவே! திருவே! தக்கனின் மகளே!
அழகான காசியில் வாழ்கின்ற பொருளே!
அருட்பிச்சை தனையீந்த அன்னையே அருளே!


அன்னம் அளித்திடும் அன்ன பூரணி
அந்த சங்கரன் இதயதேவி நீ
அறிவு ஞானவை ராக்யம் வேண்டிடும்
அடியவர்க் கருள் அன்னை பார்வதி,
அன்புத் தந்தைகை லாய நாதனின்
செம்பொற் கழலடிச் செல்வம் வேண்டினோம்
அம்மை யப்பனின் அருள் பெருகவே!
அகில லோகமும் அமைதி யுறுகவே !

(தொடக்கம்:24.02.1990 முடிவு:23.03.1990)

---கி.பாலாஜி


Sunday, November 15, 2009

சிவாஷ்டகம் (SHIVASHTAKAM)The God staying in a state blissful, enjoying in Its Own Self eternally, without any flaws is the Supreme Lord Shiva. The Perfection is the completeness - there is nothing external that is required to make the Self blissful.

Lord Shiva is reckoned among the Tridevas (trimity). Brahma is the creator, Lord Vishnu is the preserver and Lord Shiva is the destroyer. Shiva is the lord of Shakti also.

Lord Shiva is absolute which does not have any parents which never takes birth Which is all alone without association with any of the creatures or creations enjoying in the Self. God is the only one who is dependable for anybody / anything to surrender to as It is the only perennial Being. Hence God is the Lord of all creatures (lives/souls).

Just as a Prelude for the Subject,(Shivashtakam in Tamil written by me about 23 years back) the following video of the SHIVASHTAKAM in Sanskrit may please be seen. The Tamil one can be sung along with this. A meaning of the Tamil Shivashtakam is also being given at the bottom.

சிவாஷ்டகம்

உயிர்த்தீப மேற்றும் விளங்காத காற்றே
உண்டான உலகங்கள் யாவுக்கு மீற்றே
உன்னால் விளைந்ததே ஆனந்தம் ஐம்பூதம்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

அண்டங்களைக் காக்க நஞ்சுண்ட நெஞ்சம்
அவன்ஆதி அந்தம் இல்லாத காலம்
ஐங்கரனின் தந்தை தந்ததோ கங்கை
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

முகையவிழும் மலராம் முடிவினிலும் அழகாம்
முழுமைக்கும் முதலாம் மூலவனின் கோலம்
முதலற்றும் முடிவற்றும் மோகங்கள் கொல்லும்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

வினைதீர்க்கும் தேவன் விளங்காத ரூபன்
மறைபோற்றும் மாயன் மலைவாழும் ஈசன்
மாலயன் காணா மகேசன் கணேசன்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

பிறைசூடும் பேராளன் பெருமை பகர்ந்தே
கரம்கூப்பித் திருமுன்பில் கற்பூர மானேன்
பரம்ஈயும் பொருளே உனைப்பாடி நின்றேன்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

திருக்கை களேந்தும் கபாலம் த்ரிசூலம்
திருப் பாத மோஎன்றும் குவியாத கமலம்
திருவான தேவர்கள் தொழுகின்ற பரமம்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

வசந்தத்து நிலவாக வதனத்தில் இனிமை
வாடாத மலரான சிவரூபம் தூய்மை
சிவநாம மேநண்பன் சிந்திக்க இன்பன்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

சுடுகாட்டுச் சாம்பல் தனைப்பூசும் செல்வன்
சுடரான வேதத்தின் பொருள்விச் வநாதன்
உணர்வுக்கு எட்டாத உருவை நினைத்தேன்
சிவம்சங்கரம் என்ற சொல்காட்டும் சொர்க்கம்

கணந்தோறும் நெஞசத்தில் கனலாக நிற்கும்
கபாலீச் வரனென்றும் கருணைக் கடல்தான்
கடல்வான் நிலம்நீர் ககனங் களையாளும்
கங்கா தரன்இன்று கண்கள் மலர்ந்தான்

---21.05.1986 wednesday 5.00 a.m.

A meaning in English, of the above is given below for reference.

QUOTE:


The Mysterious Lamp of LIFE is lit by you my Lord
You are the reason for the whole Universe,
The Ultimate BLISS as-well-as the Five Elements,
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

In order to save the whole Universe, you swallowed the Venom
You are not bound by Time, You have no root and you do not end
You, the father of the five handed Ganesh, brought The Ganges to Earth
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

You are like the Blossoming Flower, beautiful even when the World dooms
You are the Absolute and you are the reason for the Absolute
You, the Destroyer of our eternal wants, neither have a beginning nor an end
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

You, the Form of Mystery, remove all the outcome of evil deeds,
You, the Dweller of Mountains are praised by all the Scriptures,
You are Mahesh and Ganesh invisible even for Vishnu and Brahma,
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

Oh, the Proud possessor of the Crescent over your head,
With folded hands I Pray and melt my Self as a Camphor in your presence,
I sing in praise of your Bestowal of Deliverance
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

Two of Your precious hands hold a skull and a Trishul,
Your Lotus Feet are ever Benevolent
You are The Absolute whom all Devine beings praise and pray,
Uttering your very Name SHIVA,SHANKARA leads one to Heaven !

Your Beautiful Face is as Sweet as the Pleasant Moon of the Spring Season,
Your Precious Form, Oh Lord Shiva, is like a Flower which never fades,
The Precious and Holy Name SHIVA, Sweet to meditate upon,
Is the Eternal friend !
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

You are the richest one, who applies the ashes of the graves,
You, Lord Vishwanatha, are the meaning of the Flame like Scriptures,
I meditate upon thee who are far from any Form,
Uttering your very Name SHIVA, SHANKARA leads one to Heaven!

Have Faith that Lord Kapaleeshwara, an Ocean of Mercy
Is present in the Mind like a Flame,
Lord Gangadhara who reigns the Earth, Sky, Sea, Wind and Fire
Opens His Merciful Eyes upon us!Given below is a TRANSLITERATION IN MALAYALAM, for the use of those who can not read Tamil:
ശിവാഷ്ടകം
ഉയിര് ദീപമേറ്റുമ് വിളങ്കാത കാറ്റേ
ഉണ്ടാന ഉലകങ്കള് യാവുക്കുമ് ഈറ്റേ
ഉന്നാല് വിളൈന്തതേ ആനന്ദം ഐമ്ഭൂതം
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

അണ്ടങ്കളൈക്കാക്ക നന്ജുണ്ട നെന്ജം
അവന് ആദി അന്ദം ഇല്ലാത കാലം
ഐങ്കരനിന് തന്തൈ തന്തതോ ഗങ്ഗൈ
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

മുകൈ അവിഴുമ് മലരാമ്, മുടിവിനിലുമ് അഴഗാമ്,
മുഴുമൈക്കുമ് മുതലാമ് മൂലവനിന് കോലം
മുതലറ്റുമ് മുടിവറ്റുമ് മോഹങ്കള് കൊല്ലുമ്
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

വിനൈ തീര്ക്കുമ് ദേവന് വിളങ്ങ്കാത രൂപന്
മറൈ പോറ്റുമ് മായന് മലൈ വാഴുമ് ഈശന്
മാലയന് കാണാ മഹേശന് ഗണേശന്
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

പിരൈശൂടൊമ് പേരാളന് പെരുമൈ പകര്ന്തേ
കരം കൂപ്പി തിരുമുന്പില് കര്പൂര മാനേന്
പരം ഈയുമ് പൊരുളേ ഉനൈപ്പാടി നിന്രേന്
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

തിരുക്കൈക ളേന്ദുമ് കപാലം ത്രിശൂലം
തിരുപ്പാതമോ എന്രുമ് കുവിയാത കമലം
തിരുവാന ദേവര്കള് തൊഴുകിന്ര പരമം
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

വസന്തത്തു നിലവാക വദനത്തില് ഇനിമൈ
വാടാത മലരാന ശിവരൂപം തൂയ്മൈ
ശിവ നാമമേ നണ്ബന് ശിന്ദിക്ക ഇന്ബന്
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

ശുടുകാട്ടു ചാമ്ബല് തനൈപ്പൂശുമ് ശെല്വന്
ശുടരാന വേദത്തിന് പൊരുള്വിശ്വ നാഥന്
ഉണര്വുക്കു എട്ടാത ഉരുവൈ നിനൈന്ദേന്
ശിവം ശങ്കരം എന്ര ശൊല് കാട്ടുമ് സ്വര്ഗ്ഗം

കണം തോരുമ് നെന്ജത്തില് കനലാഗ നിര്കുമ്
കപാലീശ്വരന് എന്രുമ് കരുണൈക്കടല്താന്
കടല് വാന് നിലം നീര് ഗഗന ങ്കളൈ ആളുമ്
ഗങ്കാഡരന് ഇന്രു കണ്ഗള് മലര്ന്ദാന് !

Wednesday, November 11, 2009

லிங்காஷ்டகம்(LINGASHTAKAM)

"Lord Shiva represents the aspect of the Supreme Being that continuously dissolves to recreate the cyclic process of creation, preservation, dissolution and recreation of the universe. Lord Shiva is the foremost of the Hindu Trinity, the other two being Lord Brahma and Lord Vishnu. Lord Shiva is the Lord of mercy and compassion. He protects devotees from evil forces such as lust, greed, and anger. He grants boons, bestows grace and awakens wisdom in His devotees.

In Temples Lord Shiva is worshiped in the form of 'Lingam'.The Lingam is a symbol. It is a symbol of that which is invisible yet omnipresent. It is hence a a visible symbol of the Ultimate Reality which is present in us (and in all objects of creation)".

The Shloka (Prayer) "LINGASHTAKAM" is being recited by most of the Hindhus, since ages. The author of the same, though presumed to be Adhishankaracharaya, proper references to that effect are not available, it is heard.
Lingashtakam presented by Sri S P Balasubramanyam can be enjoyed in the below given video presentation!

A Tamil version which can be sung along with the above, is given below: I am humbly proud of the fact that The Lord wrote this through me on August 08, 1985,about 24 years ago! Viewers may please have a look !

லிங்காஷ்டகம்

அரிமுதல் தேவர் வணங்கிடும் லிங்கம்
அழகிய சிவனுரு அற்புத லிங்கம்
பிறவிப் பெருந்துயர் நீக்கிடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை அழித்த கருணா லிங்கம்
ராவண கர்வ மொடுக்கிய லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

அளவற்ற மணங்கள் வீசிடும் லிங்கம்
அறிவு வளர்ந்திடக் காரணம் லிங்கம்
அரக்கரும் தேவரும் வாழ்த்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

வைரத்தில் மாலை அணிந்திடும் லிங்கம்
வளர்ந்திடும் அழகுக் கழகெனும் லிங்கம்
தக்ஷனின் யாகம் அழித்தது லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் கொண்டிடும் லிங்கம்
பங்கய மாலையில் ஒளிர்ந்திடும் லிங்கம்
எங்கணும் பாவம் ஒழித்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவகணஙகள் துதித் திடும் லிங்கம்
பக்தியில் கிடைக்கும் காட்சியும் லிங்கம்
ஒளிதரும் கோடி கதிரவன் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

எட்டுத் திக்கினை ஏற்றிடு லிங்கம்
எங்கும் எதற்கும் காரணம் லிங்கம்
ஏழ்மைப் பேயை விரட்டிடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவகுரு வரம் வேண்டிடு லிங்கம்
தேவ வனத்துப் பூபெறும் லிங்கம்
தேவ பதங்கள் அளித்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்


லிங்காஷ்டக மிதைப் படிப்போர்
சென்றடைவார் சிவன் பதங்கள்
சிவலோ கம் சென் றடையச்
சிவபெருமான் துணை பெறுவோம்


(05.08.1995 MONDAY 5.30 a.m)

Tuesday, November 10, 2009

அம்பிகைப் பத்து !அம்பிகைப் பத்து
ADHI SHANKARACHARYA's verse in Sanskrit "Ayi Giri Nandhini" written in praise of Durga Maa, is a very famous one, which is recited by almost all Hindhus regularly, especially during Navarathri.

SUPREME MOTHER DURGA made me an instrument in writing the following verse in Tamil in praise of HER, which can be sung in the same tune used for the Sanskrit verse "Ayi Giri Nandhini". The speciality of this Tamil verse is that it was written on the day of Saraswathi Pooja in 1993 ! Another speciality is that each stanza starts with the vowel letter in its regular order! I don't say that this Tamil version is a translation of the Sanskrit one, but it is a fact that, the original one has been the spirit and motivation for writing the Tamil one!

Given below is a video of the Sanskrit verse of Adhi Shankara, sung by Sri S.P.Balasubramaniam in his melodious voice. One may enjoy this and sing along with it the Tamil verse also, which is written down below !’அம்பிகைப் பத்து’ பாடலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கண்ணியும் உயிர் எழுத்தின் வரிசையில் தொடங்குவதாக (’அ’ முதல் ‘ஓ’ வரை) அமைந்துள்ளதுதான் !

===================================

அருள்தரு நந்தினி யுன்திருப் பதமே
துணையென நம்பி சரண்புகுந் தேன்
ஆயிரம் நாவுடை அரவினில் துயின்றிடும்
அரஙகனின் தங்கையே ஆதரிப்பாய் !

அருமறை போற்றிடும் அம்பிகை யுன்பெயர்
ஆயிரம் முறைதினம் நானுரைத் தேன்
அருட்கடைக் கண்திறந் தேயெனைக் காண்பாய்
ஆயிழை யேஅருட் பேரொளியே !

இம்மெனும் முன்னமீ றாயிரம் சொல்தரும்
இன்னுயி ரேயுனை நான்பணிந் தேன்
இமய மலையுறை ஈசனின் இறைவியே
இன்றுபோ லென்று மெனக் கருள்வாய் !

ஈசனின் இன்னுயிர் பாக மெனத்திகழ்
இன்பக லாமயி லேகுயி லே !
இகபர சுகமென ஈந்தெமைக் காத்திட
இலங்கிடும் கருணையின் வா ரிதியே !

உலகம்பு ரந்திடும் உமையவ ளேயுனை
ஓர்கண மும்மற வாதிருப் பேன் !
உன்நினை வேநினை வென்றிருப் பேனினி
உய்ந்திடும் வழிதனைக் கண்டிருப் பேன்

ஊழி தனில்திருத் தாண்டவ மாடிடும்
உண்மையின் நாயகி யேதுணை யே
உருவென அருவென உலகினில் நிலவிடும்
ஓர்பொரு ளெ ஒளிப் பேரரு ளே !

எழிலுக்கு எழில்தரும் எழிலுரு வேயுனை
ஏற்றித் துதித்திடும் பேறளித் தாய் !
என்றுமென் றும்முனை என்னகத் திருத்தியே
ஏற்றம் அளித்தருள் நீஎன் தாய் !

ஏழையென் அகமெனும் பேழையில் இலங்கிடும்
எழிலுறு சோதி யெனும்திரு வே !
என்னுயிர் மனமிரு வேறாயிருப் பது
என்றுன தருளா லிணைந்திருமோ ?

ஒவ்வொரு அணுவிலும் ஒளியெனத் திகழோ
ராயிரம் இதழ்கொண்ட தாமரை யே !
ஒருகணம் மனமொன்றி உனைக்காண் பவர்க்கே
ஊழ்வினை யகன்றிடு மேநிஜமே !

ஓமெனும் மந்திரத் துறைபொரு ளாகிடும்
ஒலியதற் கோருரு வானவ ளே !
ஓர்மன தாயுனை எண்ணிடு வோர்தமக்
குள்ளொளி காட்டி யருள்புரி வாய் !

(23.10.1993 மாலை 5.30 ஸரஸ்வதி பூஜை தினம்!)