Face Book LIKE

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்தினம்

மகளிர் தினம் தினம்
_____________________

மாலையாய் வாழ்வில் நுழைந்து
மதலையால்
இல்லம் நிறைத்து,
மனமாளும்,
மனையாளும்
மனைவியாய்
இல்லுள்ளோர்
இதயம் நிறைத்து,
என்றென்றும்
எல்லோர் வாழ்வும் மலர்மணம்
பரவச் செய்யும்
மகளிருக் கொவ்வொரு நாளும் மங்கலப் பெருநா ளென்போம்
நாம்
மாதவம் செய்தோ ரென்போம் !

--மகளிர் தின வாழ்த்துக்கள் !

----கி.பாலாஜி
08.03.2017
பகல் 12 மணி

4 comments:

Vimalan Perali said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துகள்...

Ajai Sunilkar Joseph said...

அருமையான வரிகள்...

Krishnamurthi Balaji said...

நண்பர்கள்அனைவருக்கும் நன்றி !