You can hear this song in the following YouTube link. The song is rendered beautifully by SMT.Lakshmi Balaji.
https://youtu.be/lS2vH7TLsTE
ஸக மகஸக மகஸக மக ரிஸநி
https://youtu.be/lS2vH7TLsTE
ஸக மகஸக மகஸக மக ரிஸநி
பரி மரிபரி மரிரிரி பமகரிஸ
மலரே மாதுளை மலரே...
மலரே
மாதுளை மலரே
மலரம் போடு
மதன் வரும் நேரம்
மாலைக ளொடு நீ
வரவேற்கும் நேரம்
மகிழ்ச்சிக் கடலில்
திளைத்திடும் நேரம் (மலரே)
ஆயிரம் விளக்குகள்
கொண்டதோர் வானம்
ஆசைக ளோடே
விரிந்ததுபோலே
அந்தியின் மலராய்
ஆயிரம் கனவுடன்
அருமைத் தோழிநீ
இமை திறந்தாய். (மலரே)
பல வண்ணத் தாரகை
மத்தியிலே
பாவை நீயும்
சிரித்திருந் தாய்
பங்கயக் கண்ணன்
நண்ணிட நீயும்
நாணத்தி னாலே
தலை குனிந்தாய். (மலரே)
கி.பாலாஜி
26.06.2020
மாலை 5 மணி
No comments:
Post a Comment